பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
‘B’ : சபைக் குழுவில் செயலாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் செயலாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான (2019.10.01 - 2019.12.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (2019.07.01 - 2019.09.30) தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் சேவையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2019 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2018 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(xii) 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xiii) 2019 ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2019 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2019 ஆம் ஆண்டுக்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2019 ஆம் ஆண்டுக்கான காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2019 ஆம் ஆண்டுக்கான நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xix) 2019 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xx) 2019 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxi) 2019 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(xxii) 2018 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiii) 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiv) 2018 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxv) 2019 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxvi) 2017 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கை
(xxvii) 2017 ஆம் ஆண்டு்ககான குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
எம்.சி.சி ஒப்பந்த மீள்பரிசீலனை குழுவின் அறிக்கை
மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 31 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒன்பது கட்டளைகள்
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்
(iii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(iv) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1923 மணியளவில் பாராளுமன்றமானது 2020 செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks