பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கை பாராளுமன்றம் உங்கள் தனியுரிமையை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. இந்த தனியுரிமைக் கொள்கை, உத்தியோகபூர்வ இணையத்தளமான parliament.lk இல் நீங்கள் தொடர்பு கொள்கின்றபோது, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பதை விளக்குகிறது.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்parliament.lk இணையத்தளத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நாங்கள் தனிப்பட்ட மற்றும் பொதுத் தரவுகளை சேகரிக்கிறோம். நீங்கள் உங்களது பெயர், கையடக்கத் தொலைபேசி இலக்கம், தே.அ.அ. / கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் தொழில் போன்ற விபரங்களை ‘எனது பாராளுமன்றம்’ மூலம் அளிக்கும்போது அது தனிப்பட்ட தகவலாக கருதப்படும். மேலும், உபகரண தகவல்கள், IP முகவரி, உலாவி வகை மற்றும் உலாவும் முறை போன்ற தரவுகள் கூகீஸ் மற்றும் பகுப்பாய்வு கருவிகள் வழியாக சேகரிக்கப்படும்.
உங்கள் தகவல்களின் பயன்பாடுஉங்கள் தனிப்பட்ட தகவல்கள் மிகுந்த ரகசியத்துடன் நடத்தப்படும். பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே தகவல்கள் பகிரப்படலாம்:
உங்கள் தனிப்பட்ட தரவுகளை அனுமதியில்லா அணுகலிலிருந்து பாதுகாக்க நாங்கள் நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றோம். இருப்பினும், முழுமையான பாதுகாப்பு உறுதி செய்ய முடியாது.
வெளி இணைப்புகள்இணையத்தளத்தில் இலங்கை பாராளுமன்றத்தினால் இயக்கப்படாத வெளி இணையத்தள இணைப்புகள் இருக்கலாம். இலங்கை பாராளுமன்றம், இந்த இணையத்தளங்களின் தனியுரிமை கொள்கைகளுக்கு பொறுப்பல்ல.
உங்கள் உரிமைகள்பயனர் என்ற வகையில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களில் பின்வரும் உரிமைகளைப் பெறுகிறீர்கள்:
இந்த உரிமைகளை பயன்படுத்த, கீழ்காணும் தொடர்பு விபரங்களை பயன்படுத்தி எங்களை அணுகவும்.
கொள்கை புதுப்பிப்புகள்சட்டங்கள் அல்லது இணையத்தள வசதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த கொள்கை அவ்வப்போது புதுப்பிக்கப்படும். இதனை நீங்கள் அடிக்கடி பார்வையிட பரிந்துரைக்கின்றோம்.
தொடர்பு கொள்கஇந்தத் தனியுரிமைக் கொள்கை அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகள் கையாளப்படும் விதம் குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும்:
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks