பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
மின்னஞ்சல்: iau@parliament.lk
தொலைபேசி: 0112777230
வட்சப் இல: 0773080493
தொலைநகல்: 0112777618
உள்ளக அலுவல்கள் அலகின் பிரதான குறிக்கோள்கள்
i. நிறுவனத்தினுள் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மைத்திறன்மிகு கலாசாரத்தை
மேம்படுத்துதல்.
ii. நிறுவனத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையையும்,
பொறுப்புக்கூறலையும் உறுதி செய்தல் மற்றும் நிறுவனச் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களுக்கு பொது
மக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.
iii. நிறுவனத்திற்குள் நெறிமுறை சார்ந்த ஆளுகையை
ஊக்குவித்தல்.
iv. முறைகேடுகள் குறித்து அறிக்கையிடுவதை ஊக்குவித்தல், தகவல் வெளிப்படுத்துவோரைப்
பாதுகாத்தல் அத்துடன் இரகசியத்தன்மையைப் பேணுவதற்காக பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய முறையியல் ஒன்றை
உருவாக்குதல்.
v. சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு என்பவற்றுடன் ஒத்துழைப்புடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
ஆதரவளித்தல்.
உள்ளக அலுவல்கள் அலகின் ஆக்க அமைவு
| தொடர் இல. | உள்ளகக் கணக்காய்வு அலகின் பதவிநிலைகள் | அலுவலரின் பெயர் மற்றும் பதவி |
| 01. | அலகின் தலைவர் | திரு. ஹன்ச அபேரத்ன பாராளுமன்ற உதவிச்செயலாளர் நாயகம் |
| 02. | நேர்மைத்திறன் அலுவலர் | திரு. டப்ளியு.கே.டிசி. விதான பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் |
| 03. | உறுப்பினர்கள் | திரு. குஷான் ஜயரத்ன படைக்கலச் சேவிதர் |
| 04. | திருமதி கே.ரீ.சி. காந்தி பீரிஸ் பணிப்பாளர்(நிருவாகம்) |
|
| 05. | திருமதி சி.என். லொக்குகொடிகார த சில்வா ஹன்சாட் பதிப்பாசிரியர் |
|
| 06. | திரு ஆர்.எச். எதிரிசிங்ஹ பணிப்பாளர் (உணவு வழங்கள், வீடு பராமரிப்பு) |
|
| 07. | திரு டி.எல்.டி.அதிகாரி இணைப்புப் பொறியியலாளர் |
|
| 08. | திரு ஜீ. சரத் குமார பணிப்பாளர் (நிதி) |
|
| 09. | திரு எம். ஜயலத் பெரேரா பணிப்பாளர் (சட்டவாக்க சேவைகள்) மற்றும் பதில் பணிப்பாளர் (தொடர்பாடல்) |
|
| 10. | திரு புத்திக்க நவகமுவ பணிப்பாளர் (தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவம்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks