පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
ප්රවේශ වී ඔබේ පාර්ලිමේන්තුව සමඟ සම්බන්ධ වන්න
506/2025
ගරු මංජුල සුරවීර ආරච්චි මහතා,— වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යතුමාගෙන් ඇසීමට,—
(අ) (i) සෞම්යමූර්ති තොණ්ඩමාන් අනුස්මරණ පදනම පාර්ලිමේන්තු පනතකින් සංස්ථාගත කරන ලද ආයතනයක්ද;
(ii) එහි කාර්ය මණ්ඩල සාමාජිකයන් සංඛ්යාව කොපමණද;
(iii) එම පදනම සතු වත්කම් කවරේද;
(iv) වර්ෂ 2020 සිට 2024 දක්වා එම පදනමට අයවැය මඟින් වෙන් කරන ලද මුදල එක් එක් වර්ෂය අනුව වෙන් වෙන් වශයෙන් කොපමණද;
(v) ඉහත සඳහන් කාල සීමාව තුළදී එම පදනම විගණනයට ලක් කර තිබේද;
යන්න එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
(ආ) නොඑසේ නම්, ඒ මන්ද?
අසන ලද දිනය
2025-03-19
අසන ලද්දේ
ගරු මංජුල සුරවීර ආරච්චි මහතා, පා.ම.
අමාත්යාංශය
වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම්
ව්යවස්ථාදායකය
ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ දසවැනි පාර්ලිමේන්තුව
සභාවාරය
1 වැනි සභාවාරය
(அ) (i) ஆம்.
2005ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தால் சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றமானது நிறுவப்பட்டது.
(ii) சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றம் மற்றும் அதன்கீழ் செயற்படும் நிறுவனங்களான தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், தொண்டமான் கலாசார நிலையம், தொண்டமான் விளையாட்டு அரங்கு மற்றும் பிரஜா சக்தி நிலையம் ஆகியவற்றுக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 217 ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 181 ஆகும்.
(iii) கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் இம்மன்றத்துக்குச் சொந்தமானவை.
1. தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம்
கட்டிடங்கள் - 22
கணினிகள் - 54
மேசை மற்றும் கதிரைகள் - 940
அலுமாரிகள் - 114
முச்சக்கர வண்டிகள் - 03
நகல் பிரதி இயந்திரங்கள் - 03
மின்பிறப்பாக்கி - 01
மோட்டார் சைக்கிள்கள் - 15
அச்சு இயந்திரங்கள் - 17
நீர்ப்பம்பிகள் - 04
சிற்றுண்டிச்சாலை மேசை - 160
மற்றும் கதிரைகள்
நீர் பவுசர் - 01
கெப் வண்டி - 01
கட்டில் மற்றும் மெத்தைகள் - 416
folding மெத்தைகள் - 662
சமையலறை உபகரணங்கள் - 5,796
(பீங்கான், கரண்டி, கோப்பை
போன்றன அனைத்தும்
உள்ளடங்கலாக)
மின் உபகரணங்கள் - 17
(முழுமையான தகவல்கள் இணைப்பு 01(a-g)இல் தரப்பட்டுள்ளது)
ஏனைய சொத்து விபரங்களை நான் சபாபீடத்துக்குச் *சமர்ப்பிக்கின்றேன்.
සභාමේසය මත තබන ලද (අ) (iii)හි පිළිතුරෙහි ඉතිරි කොටස:
சபாபீடத்தில் வைக்கப்பட்ட (அ) (iii) விடையின் எஞ்சிய பகுதி:
Rest of the Answer for (a)(iii) tabled:
2. தொண்டமான் கலாசார நிலையம்
கட்டிடங்கள் - 10
மின் உபகரணங்கள் - 92
இசைக்கருவிகள் - 281
தளபாடங்கள் - 827
(முழுமையான தகவல்கள் இணைப்பு 02(a - b)இல் தரப்பட்டுள்ளது)
3. தொண்டமான் விளையாட்டுத் தொகுதி
கட்டிடங்கள் - 08
மின் உபகரணங்கள் - 57
தளபாடங்கள் - 203
கருவிகள் - 128
விளையாட்டுக் கருவிகள் - 12
உடற்பயிற்சிக் கருவிகள் - 197
இயந்திரங்கள் - 07
Volleyball court - 01
Netball court - 01
Basketball court - 01
Cricket practice net - 01
(முழுமையான தகவல்கள் இணைப்பு 03 மற்றும் 03(a-c)இல் தரப்பட்டுள்ளது)
4. பிரஜா சக்தி நிலையங்களின் எண்ணிக்கை 45 ஆகும். தற்போது 44 நிலையங்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளன.
கட்டிடங்கள் - 48
கணினிகள் - 226
மடிக் கணினிகள் (laptops) - 59
அச்சு இயந்திரங்கள் - 88
தையல் இயந்திரங்கள் - 158
மோட்டார் சைக்கிள்கள் - 68
புகைப்படக் கருவிகள் - 47
கணினி மேசை மற்றும் - 500
கதிரைகள்
Projectors - 63
நகல் பிரதி இயந்திரங்கள் - 07
பிளாஸ்டிக் கதிரைகள் - 1,205
அலுமாரிகள் - 480
விசேட அதிதிகளுக்கான - 130
கதிரைகள்
ஒன்றுகூடல் அரங்க மேசை - 225
மற்றும் கதிரைகள்
சிரேஷ்ட மேசை மற்றும் - 180
கதிரைகள்
ஒன்றுகூடல் - 896
அரங்க கதிரைகள்
உடற்பயிற்சி கருவிகள் - 92
காவலர் கட்டிடங்கள் - 41
ஒலிபெருக்கி இயந்திரங்கள் - 43
(முழுமையான தகவல்கள் இணைப்பு 04 மற்றும் 04(b)இல் தரப்பட்டுள்ளது)
(iv) 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரை இம்மன்றத்துக்கு வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் பின்வறுமாறு:
|
|
2020 |
2021 |
2022 |
2023 |
2024 |
|
மூலதனம் (ரூ.மி.) |
0.05 |
1.5 |
30 |
14.1 |
15 |
|
தொடர் செலவுகள் (ரூ.மி.) |
108 |
172 |
106.2 |
125 |
125 |
(v) 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கை கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதுடன், 2022 தொடக்கம் 2024 வரையான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
(ஆ) ஏற்புடையதன்று.
පිළිතුරු දුන් දිනය
2025-03-19
විසින් පිළිතුරු දෙන ලදී
ගරු සුන්දරලිංගම් ප්රදීප් මහතා, පා.ම.
පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
© ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව.
සියලු හිමිකම් ඇවිරිණි.
නිර්මාණය සහ සංවර්ධනය TekGeeks