பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய வடிவமைப்பு நிலையம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியம்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2013 ஆம் ஆண்டிற்கான பிரதம அமைச்சர் அலுவலகம்
(vii) 2013 ஆம் ஆண்டிற்கான பொது நம்பிக்கை பொறுப்பு திணைக்களம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்ட செயலகம்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட செயலகம்
(x) 2013 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்ட செயலகம்
(xi) 2013 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம்
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களம்
(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xiv) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014
(xv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் செக் குடியரசிற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த பாதுகாப்பு சம்பந்தமாக 2011 மார்ச்சு 28 ஆம் திகதியன்று ஆக்கப்பட்ட ஒப்பந்தம்
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks