01

E   |   සි   |  

 திகதி: 2018-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0050/2018: Proposals 189- Budget 2016

கௌரவ பந்துல குணவர்தன,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 189 ஆம் இலக்க பிரேரணைக்கேற்ப விசேட நோக்கங்களுக்கான கம்பனியொன்று(Special Purpose Company) நிறுவப்பட்டதா என்பதையும்;

(ii) ஆமெனில், அக்கம்பனி யாதென்பதையும்;

(iii) மேற்படி கம்பனியின் அமைப்பக விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி கம்பனியின் அமைப்பக விதிகளில் பிரதான நியதிகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி கம்பனியின் பணிப்பாளர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks