பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கையின் பாராளுமன்றம் கொழும்பின் மத்தியில் அமைந்துள்ளது. எமக்கு அனைத்து வகை போக்குவரத்து சேவைகளும் கிடைப்பதுடன் கட்டடம் சக்கர நாற்காலிக்கு அணுகல் கொண்டதாக காணப்படுகின்றது.
புகையிரதம்:
கொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, நுகேகொடை, மருதானை, தெமட்டகொடை, மற்றும் கோட்டை வீதி புகையிரத நிலையங்கள் பாராளுமன்றத்துக்கு நெருக்கமானவையாக உள்ளன. அவற்றில் கீழ்வரும் பட்டியலில் உள்ள எண்களைக் கொண்ட பேருந்துகள் மூலம் பத்தரமுல்லையை சென்றடையலாம்.
கோட்டை 171, 170, 190
நகர மண்டபம் 170, 190
மருதானை 171
பொரள்ளை 171, 174, 170, 190, 177, 186
கண்டி / குருநாகலை 17
தெஹிவளை / நுகேகொடை 163
கடுவெலை 177
கொட்டாவ / தலவத்துகொடை / பன்னிப்பிட்டிய 174
கொடகமை / மீகொடை 190
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks