பார்க்க

02

E   |   සි   |  

வாகனத் தரிப்பிடம்

  • பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்துக்கு வாகனங்களில் பயணிப்பது கட்டுப்பாடுகளைக் கொண்டது. வருகை தருனர்கள் தமது வாகனங்களை உணவு விடுதி அமைந்துள்ள இடத்துக்கு அண்மையில் நிறுத்தி வைக்கலாம். இவ்விடம் விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையிலும் பாராளுமன்றக் கட்டடத்துக்கு எதிர்ப்பக்கமாகவும் அமைந்துள்ளது.
  • ஒரு விசேட அனுமதி இல்லாதவிடத்து, பொதுவான அனுமதிகளுடன் பாராளுமன்ற வளாகத்தினுள் உங்கள் சொந்த வாகனங்களுடன் நுழைய அனுமதிக்கப்படமாட்டீர்கள்.
  • உங்களின் வாகனத்தை ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வையுங்கள் (உங்களின் உடைமைகளை உங்களின் வாகனத்தினுள் வைப்பதை நாம் பரிந்துரை செய்கின்றோம்).
  • பாதுகாப்பு கருமபீடத்துக்கு செல்ல பாதையைக் கடவுங்கள்.
  • உங்களின் வருகையை பொறுப்பாக உள்ள பாதுகாப்பு அலுவலருக்கு தெரியப்படுத்துங்கள்.
  • தொடர்புடைய ஆவணப்படுத்தல் தொடர் செயன்முறையின் பின்னர் உங்களின் உடைமைகளை பாதுகாப்பு கருமபீடத்தில் கையளியுங்கள்.
  • பொதுமக்கள் நுழைவாயிலை சென்றடைய பாராளுமன்ற குறுந்தூர பேருந்து சேவையை பயன்படுத்துங்கள்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks