01

E   |   සි   |  

 திகதி: 2018-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2436/2018: Education Minister's Statement Regarding G.C.E. (A/L) students affected by floods could sit for the exam for the 4th time not communicated to the Dept. of Examinations

2436/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மாணவ மாணவிகள் க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு 04 தடவைகள் தோற்ற முடியுமென பிரதம அமைச்சர் கூற்றொன்றை வௌியிட்டார் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) எனினும் இதுவரை அது சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த அறிவுறுத்தல்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-05

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks