01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2221/2018: The Custody of the Vehicle No WPGD 4998

2221/ '17

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) WP GD 4998 ஆம் இலக்க வாகனம் இந்துமத அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமானது என்பதையும்;

(ii) 2000 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வாகனம் தற்போது எந்த ஆளின் பொறுப்பில் உள்ளது என்பதையும்;

(iii) மேற்படி வாகனம் சில காலத்துக்கு முன்னர் சாவகச்சேரி பிரதேசத்தில் அரசியல் செல்வாக்குள்ள ஒருவரின் உபயோகத்தில் இருந்தது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், குறிப்பட்ட வாகனத்தை மீண்டும் தங்களது அமைச்சின் பிரயோசனத்துக்காகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-09

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks