பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொரியா தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு சம்மேளனத்தின் உதவியுடன் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(ii) மேற்படி வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(iii) மேற்படி திட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுகின்றனவா என்பதையும்;
(iv) ஆமெனில், நிர்மாணிப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை, பிரதேசங்கள் மற்றும் திகதிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-21
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) මේ සම්බන්ධව මෙම අමාත්යාංශයේ මැදිහත්වීමක් සිදු නොවන අතර, ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන රාජ්ය අමාත්යතුමන්ගේ කොරියානු සංචාරයේදී සිදු කරන ලද සාකච්ඡාවක ප්රතිඵලයක් ලෙස කොරියානු ජාතික ධීවර සහයෝගිතා සම්මේලනය මඟින් රාජ්ය අමාත්යතුමා වෙනුවෙන් කරන ලද ප්රදානයක් වන අතර, මෙය අම්බලන්තොට ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ බටඅත දකුණ ග්රාම නිලධාරි වසම සඳහා පමණක් ක්රියාත්මක වන්නකි.
(ii) නැත.
(iii) නැත.
(iv) කොරියානු ජාතික ධීවර සහයෝගිතා සම්මේලනයේ සහය ඇතිව අම්බලන්තොට ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ බටඅත දකුණ ග්රාම නිලධාරි වසමේ නිවාස ඒකක 25කින් සමන්විත ව්යාපෘතියක් ක්රියාත්මක කර ඇති අතර, දැනට එයින් සියයට 80ක වැඩ අවසන් වී ඇත.
(ආ) මෙම අමාත්යාංශයේ වැඩසටහනක් නොවන හෙයින්, අදාළ නැත.
பதில் தேதி
2017-09-21
பதில் அளித்தார்
கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks