01

E   |   සි   |  

 திகதி: 2017-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1635/2017: வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) கம்பனி: விபரம்

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) கம்பனி (Lanka Coal Company (Pvt.) Ltd.) தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) மேற்படி கம்பனியின் கணக்குகள் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எந்நிறுவனத்தினால் என்பதையும்;

(iv) கணக்குகள் கணக்காய்வு செய்யப்படவில்லையெனின் அதற்கான காரணம் யாதென்பதையும்;

(v) மேற்படி கம்பனியினால் கணக்கீடு தொடர்பாக உரிய தரநியமங்கள் பேணிவரப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்த முடியுமா என்பதையும்;

(vi) மேற்படி கம்பனி கணக்கீடு தொடர்பாக உரிய தரநியமங்களை பேணிவருவதற்கு தவறியிருப்பின், அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இ்ன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)       අමාත්‍ය මණ්ඩලය විසින් 2016 වර්ෂයේදී ගනු ලැබූ තීරණයක් මත 2007 අංක 07 දරන සමාගම් පනත යටතේ සීමාසහිත ලංකා කෝල් (පුද්ගලික) සමාගම ලෙස 2008 ජනවාරි මස 23 වන දින පිහිටුවා ඇත.

              (ii)       ගිණුම් වාර්ෂිකව විගණනය කර තිබේ.

              (iii)       2008 වර්ෂයේ සිට 2013 වර්ෂය දක්වා ඇටිකෝ ඇසෝසියේෂන් වරලත් ගණකාධිකාරී ආයතනය, 2013-2014 වර්ෂ ලෙස දක්වා ගිණුම් බී.ආර්. ද සිල්වා වරලත් ගණකාධිකාරිවරුන් ද විගණනය කර ඇත.

2015 වර්ෂයට අදාළ ගිණුම් විගණකාධිපති දෙපාර්තමේන්තුව විගණනය කර ඇති අතර 2016 වර්ෂයට අදාළ විගණන කටයුතු විගණකාධිපති දෙපාර්තමේන්තුව විසින් විගණනය කරමින් පවතී.

(iv) විගණනය කර තිබේ.

(v) ගිණුම්කරණ ප්‍රමිතීන්ට අනුකූලව මූල්‍ය වාර්තා පවත්වාගෙන ගොස් ඇත.

(vi) අවශ්‍ය ප්‍රමිතීන් පවත්වාගෙන ගොස් ඇති නිසා එවැන්නක් අවශ්‍ය නොවේ.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks