01

E   |   සි   |  

 திகதி: 2017-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1573/2017: மனம்பிட்டிய மணல் கம்பனி: விபரம்

கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொலன்னறுவை, மனம்பிட்டிய மணல் தேவைக்கேற்ப, மணல் விநியோகமானது மனம்பிட்டிய மணல் கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவாரா;

(ii) மேற்படி கம்பனி அரசாங்கக் கம்பனியா; இன்றேல், பகுதியளவிலான அல்லது முழு அளவிலான தனியார் கம்பனியா;

(iii) மேற்படி கம்பனியின் பணிப்பாளர் சபையினர் யார்;

(iv) குறிப்பிட்ட கம்பனியினால் கேள்வியாளர்களுடைய மணல் தேவைக்கேற்ப மணல் விநியோகிக்கப்படும் முறையியல் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks