01

E   |   සි   |  

 திகதி: 2016-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0698/2016: கொத்தமல்லி இறக்குமதி : விபரம்

698/'16

கெளரவ புத்திக பத்திறண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொத்தமல்லி அளவு எவ்வளவு என்பதையும்;

(ii) இலங்கை பிரதானமாக எந்தெந்த நாடுகளிலிருந்து கொத்தமல்லியை இறக்குமதி செய்கின்றது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கையில் கொத்தமல்லி பயிரிடப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது இலங்கையின் தேவையில் எத்தனை சதவீதம் என்பதையும்;

(iii) கொத்தமல்லி பயிரிடப்படாவிடின் அதற்கான காரணம் யாதென்பதையும்;

(iv) இலங்கையில் கொத்தமல்லி பயிர்ச் செய்கையை விஸ்தரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-17

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-25

பதில் அளித்தார்

கௌரவ தயா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks