01

E   |   සි   |  

 திகதி: 2016-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0682/2016: காப்புப் பெட்டகச் சேவைக் கட்டண அதிகரிப்பு :காரணங்கள்

682/'16

கௌரவ புத்திக பத்திறண,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) அரச மற்றும் தனியார் வங்கிகளில் காப்புப் பெட்டகங்கள் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) காப்புப் பெட்டகங்களுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சிறப்புரிமைகள் வழங்கப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அச்சிறப்புரிமைகள் யாவையென்பதையும்;

(iv) இச்சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-11

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks