01

E   |   සි   |  

 திகதி: 2016-06-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0569/2016: Car Perk of Anuradhapura Hospital

569/ '16

கௌரவ ஷெஹான் சேமசிங்க,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டுள்ள அநுராதபுரம் பொது ஆஸ்பத்திரியின் வாகனத் தரிப்பிடத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா;

(ii) ஆமெனில், அத்திகதி யாது;

(iii) இன்றேல், அதற்கான மாற்று வேலைத்திட்டம் அல்லது கருத்திட்டம் காணப்படுகின்றதா;

(iv) இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா இரண்டு மில்லியன் பணத் தொகை செலவு செய்யப்படாதுள்ளதால் அத்தொகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(v) இன்றேல், இதற்கான மாற்று வேலைத்திட்டம் அல்லது பிரேரணை காணப்படுகின்றதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-10

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks