E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0179/ 2015 - கௌரவ (கலாநிதி) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 179/ '15

       

      கௌரவ (டாக்டர்) ஏ. ஆர். ஏ. ஹபீஸ்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) அண்ணளவாக 600 மாணவர்கள் கல்வி கற்கும் புத்தளம் மாவட்டத்தின் பு/கல்/புலஞ்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடவசதி போதாமை மற்றும் கட்டட வசதி பற்றாக்குறை கல்வி நடவடிக்கைகளை பேணிவருவதற்கு தடையாக அமைந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் வசதி கருதி 60'x25' அளவிலான இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks