பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5181/ ’14
கெளரவ நலின் பண்டார ஜயமஹ,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்,
(i) நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மூலம் அனுசரணை அறிவித்தல்கள், வாழ்த்துரை பலகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை பொருத்துவதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை;
(ii) மேற்படி நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு பொருத்தப்பட்ட பலகைகளுக்கு செலவிடப்பட்ட பணத் தொகை;
(ii) மேற்படி நிறுவனங்களின் நோக்கங்களுக்கு புறம்பான நோக்கங்களுக்காக பொருத்தப்பட்ட பலகைகளுக்கு செலவிடப்பட்ட பணத் தொகை
வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனங்களின் நோக்கங்களுக்கு புறம்பான நோக்கங்களுக்காக பொருத்தப்பட்ட விளம்பரப் பலகைகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்ட விடயங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி பலகைகளை பொருத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியவர்கள் யாவர் என்பதையும்;
(iii) அதற்கான செலவு மீளளிப்புச் செய்யப்பட்ட விதம் யாதென்பதையும்;
iv) மேற்படி பலகைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளுக்கு ஏற்புடையதான ஆவணங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-11-01
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) අනුග්රාහක දැන්වීම් සහ ප්රචාරක පුවරු සඳහා මුදල් වැය කර නැත.
ආයතනයේ අරමුණු පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීම සහ මහජන සහභාගිත්වය වර්ධනය කිරීම සඳහා අධ්යාපනික දැන්වීම් සහ පුවරු සඳහා පහත පරිදි මුදල් වැය කර ඇතැයි කියා
මගේ අමාත්යාංශයේ නිලධාරින් පිළිතුරු ලබා දී තිබෙනවා.
2009 වර්ෂය - රුපියල් 43,90,000
2010 වර්ෂය - රුපියල් 5,283,000
2011 වර්ෂය - රුපියල් 10,367,000
2012 වර්ෂය - රුපියල් 20,894,000
2013 වර්ෂය - රුපියල් 15,027,193
2014 වර්ෂය - රුපියල් 10,065,770
(ii) එකී ආයතනයන්හි අරමුණු ඉටු කර ගැනීම වෙනුවෙන් වැය කරන ලද මුදලින් පුවරු සඳහා පමණක් වැය කළ මුදල පහත සඳහන් වේ.
2009 වර්ෂය - රුපියල් 470,000
2010 වර්ෂය - රුපියල් 277,000
2011 වර්ෂය - රුපියල් 6,931,970
2012 වර්ෂය - රුපියල් 6,887, 492
2013 වර්ෂය - රුපියල් 10,483,071
2014 වර්ෂය - රුපියල් 6,894,208
ඒ වාගේම මේ පුවරු, අනුග්රාහක දැන්වීම්, සුබ පැතුම් පුවරු, ප්රචාරක පුවරු සවි කළ ස්ථාන සහ අනුග්රහයන් ලබා දුන් ආයතනවල විස්තර මම සභාගත* කරනවා.
(iii) ලබා දී තිබෙන පිළිතුරුවලට අනුකූලව, ආයතනවල අරමුණුවලට පරිබාහිරව ප්රචාරක පුවරු සවි කර නොමැත.
(ආ) (i) ආයතනවල අරමුණුවලට පරිබාහිරව වෙනත් අරමුණු සඳහා රාජ්ය අරමුදල් යොදවා ප්රචාරක පුවරු සවි කර නොමැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(iv) අදාළ නොවේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2015-02-18
பதில் அளித்தார்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks