01

E   |   සි   |  

 திகதி: 2014-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4811/2014: உடப்பு, செல்வபுரம் கிராம வீதி : புனரமைப்பு

4811/ ’14

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      உடப்பு செல்வபுரம் கிராமத்தின் வீதி அடிக்கடி பழுதடைந்து மண் மேடு போன்ற நிலைக்கு உள்ளாகின்றதென்பதையும்;

          (ii)     பாடசாலை மாணவர்களும் நோயாளர்களும் மேற்படி வீதியின் ஊடாக பயணம் செய்கின்றபோது பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks