01

E   |   සි   |  

 திகதி: 2014-07-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

4753/2014: காலித் துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் : விபரம்

4753/ ’14

கௌரவ அசோக் அபேசிங்ஹ,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      காலி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

           (ii)    தற்போது மேற்படி கருத்திட்டத்தின் வேலைகள் முடிவடைந்துள்ளனவா என்பதையும்;

(iii) 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காலி துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மதியுரைக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

(v) காலி துறைமுகம் தொடந்தும் நட்டத்தில் இயங்கிவருகின்றதென்பதை அறிவாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ආරම්භ වී නොමැත.

              (ii)      පැන නොනඟී.

             (iii)     

වර්ෂය

පැමිණි නැව් සංඛ්‍යාව

2008

68

2009

32

2010

48

2011

73

2012

69

2013

36

              (iv)        උපදේශන ගාස්තු වශයෙන් රුපියල් මිලියන 523ක් ගෙවා ඇත.

(v) ලාභ උපයමින් පවතියි.

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks