01

E   |   සි   |  

 திகதி: 2014-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4625/2014: English Medium Schools - History teaching

4625/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்ஹ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     பாடசாலைகளில் வரலாறுப் பாடத்தை ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் தற்போது சுமார் 1 ½ வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)    ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) பிள்ளைகளுக்கு வரலாறுப் பாடத்தைக் கற்பித்தல் முக்கியமற்றதொரு விடயமாக அரசாங்கம் கருதுகின்றதா என்பதையும்;

(iv) இன்றேல், ஆங்கில மொழி மூலம் பாடசாலைகளில் வரலாறு கற்பிக்க முடியாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks