பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3657/ ’13
கௌரவ வசந்த அலுவிஹாரே,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மாத்தளை மாவட்டத்தில், உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான கட்டுதெனிய, வாரியபொல கிராமங்களுக்குச் செல்லும் பாதை, A- 9 வீதியுடன் இணைக்கப்படும் இடத்தில் காணப்பட்ட சிறிய பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் தற்போது குறித்த நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட நிதி ஏற்பாடுகள் யாவை என்பதையும்;
(ii) மதிப்பீடுகளின்படி புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;
(iii) பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசமாயிருந்த திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கென செலவிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) குறித்த பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) ඔව්.
මෙම පාලම දැනට පිහිටා ඇති උස මට්ටම අඩි 14ක් සහ අඟල් 9ක් වේ. නමුත් මීටර් 40ක පමණ කෙටි දුර ප්රමාණයකින් වංගුව සහිතව මහනුවර - යාපනය මාර්ගයට ප්රවේශ වීම සඳහා වාහන සහ මඟී ආරක්ෂාව සහිතව මෙම පාලම සැලසුම් කළ හැකි උපරිම උස ප්රමාණය අඩි 16යි, අඟල් 5ක් වේ. නමුත් දුම්රිය දෙපාර්තමේන්තුව මෙම උස ප්රමාණය අඩි 20ක් විය යුතු බව සඳහන් කරන ලදී.
ඒ අනුව දුම්රිය දෙපාර්තමේන්තුව සමඟ කරන ලද සාකච්ඡා කීපයකින් පසුව මෙම උස ප්රමාණය අඩි 18ක් දක්වා අඩු කළ අතර එම උස ප්රමාණයෙන්ද කෙටි දුරකින් වංගුව සහිතව මහනුවර - යාපනය මාර්ගයට සම්බන්ධ කිරීම අපහසු වූ නිසා නැවත දුම්රිය දෙපාර්තමේන්තුව සමඟ සාකච්ඡා කර මෙම උස ප්රමාණය අඩි 17ක් වන සේ පාලම ඉදි කිරීමට සැලසුම් කර නැවත වැඩ ආරම්භ කරන ලදී.
මෙම ගැටලුව නිරාකරණය කර ගන්නා තෙක් පාලමේ ඉදිකිරීම් කටයුතු අතර මඟදී අත් හිටුවීමට සිදු විය.
(ආ) (i) මහා මාර්ග අමාත්යාංශ යටතේ වන ප්රතිපාදන
(ii) මිලියන 44යි.
(iii) වැඩ ආරම්භ කළ වර්ෂය - 2008 සැප්තැම්බර්.
වැඩ අවසන් කිරීමට නියමිතව තිබූ වර්ෂය - 2009 සැප්තැම්බර්.
(ඇ) (i) ඉහත (අ) පිළිතුරේ සඳහන් කර ඇත.
(ii) රුපියල් මිලියන 19යි.
(iii) ඉහත ගැටලුව නිරාකරණය කර නැවත වැඩ ආරම්භ කර ඇති අතර, 2014 මාර්තු මාසයට පෙර වැඩ අවසන් කිරීමට සැලසුම් කර ඇත.
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-09-16
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks