பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3597/ ’13
கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொழிலற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) இறுதியாக ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
(iii) அச்சந்தர்ப்பத்தில் நியமனங்கள் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) ஆயுர்வேத மருத்துவ பட்டதாரியொருவரை உருவாக்குவதற்காக அரசாங்கம் செலவிடும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) ஆயுர்வேத மருத்துவர்களது பற்றாக்குறையின் காரணமாக மூடப்பட்டுள்ள மருந்தகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி மருந்தகங்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
சுதேச மருத்தவத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ඔව්. රැකියා විරහිත සියලු ආයුර්වේද උපාධිධාරින් හට රැකියා ලබා දීම සඳහා දැනට කටයුතු කරගෙන යන අතර, මේ වන විටද රැකියා විරහිත පිරිසත් නවක ආයුර්වේද වෛද්යවරුන් ලෙස බඳවා ගැනීම සඳහා අයදුම්පත් කැඳවීමට පියවර ගෙන ඇත.
(ii) 2012 වර්ෂය
(iii) 264කි.
(ආ) (i) උසස් අධ්යාපන අමාත්යාංශයෙන් ලබා ගත් තොරතුරු අනුව ආයුර්වේද වෛද්ය උපාධිධාරියකු බිහි කිරීම සඳහා වසර පහක කාලයක් තුළ වැය වන පුනරාවර්තන වියදම රු.1597980කි.
(ii) ආයුර්වේද වෛද්යවරුන්ගේ හිඟය හේතුවෙන් කිසිම ආයුර්වේද බෙහෙත් ශාලාවක් වසා ඇති බවට වාර්තා වී නැත.
(iii) අදාළ නොවේ.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-09-16
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks