பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3536/ ’13
கெளரவ அ. விநாயகமூர்த்தி,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் (TNA) நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு அம்மாகாண ஆளுநரிடம் வழங்கப்பட்ட பணத்தின் விபரங்கள் யாவையென்பதையும்;
(ii) உள்ளூராட்சி அமைப்புக்களிலிருந்து யாருடைய பணிப்புரையின் பேரில் இப்பணம் அறவிடப்பட்டதென்பதையும்;
(iii) கூறப்பட்ட பணம் எக்காரணத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டதென்பதையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-11
கேட்டவர்
கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) දෙමළ ජාතික සන්ධානය - TNA - බලයට පත් වී ඇති පළාත් පාලන ආයතන උතුරු පළාත තුළ නොමැත. ඒ අනුව ප්රශ්නයෙහි සඳහන් පරිදි ආණ්ඩුකාරවරයාට මුදල් දීමක් සිදු වී නැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-10-10
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks