பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3163/ ’12
கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார ஜயசிங்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அரச ஊழியர்களுக்கு நான்கு சதவீத வட்டி அடிப்படையில் அரச வங்கிகளிலிருந்து வழங்கப்படுகின்ற ஆதனக் கடன் வழங்கல் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதை அவா் அறிவாரா?
(ஆ) ஆமெனில், அரச ஊழியர்களுக்கான மேற்படி ஆதனக் கடன் வழங்குதலை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (ආචාර්ය) සරත් අමුණුගම මහතා (ජාත්යන්තර මූල්ය සහයෝගිතා අමාත්ය සහ මුදල් හා ක්රමසම්පාදන නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு கலாநிதி சரத் அமுனுகம - சர்வதேச நிதிய கூட்டிணைப்பு அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும்)
(The Hon. (Dr.) Sarath Amunugama - Minister of International Monetary Co-operation and Deputy Minister of Finance and Planning)
ගරු කථානායකතුමනි, මුදල් හා ක්රමසම්පාදන අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) අත් හිටුවා නැත.
2005 වර්ෂයේ සිට 2012.12.31 දක්වා 82363 දෙනෙකු සඳහා ණය මුදල් නිදහස් කර ඇති අතර, ලබා දී ඇති මුළු ණය මුදල් ප්රමාණය රුපියල් මිලියන 70,461කි.
දේපළ ණය පොලී ගෙවීම වෙනුවෙන් 2012 වර්ෂයේ දී රුපියල් බිලියන 1.7ක ප්රතිපාදන රජය මඟින් වෙන් කර ඇති අතර, ඒ සඳහා 2013 වර්ෂය වෙනුවෙන් ඇස්තමේන්තුගත කර ඇති ප්රතිපාදන ප්රමාණය රුපියල් බිලියන 1.9කි.
(ආ) අදාළ නොවේ.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-03-07
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks