01

E   |   සි   |  

 திகதி: 2014-03-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

3152/2014: இலங்கைத் துறைமுக அதிகாரசபை : முதலீடு மற்றும் பொது ஒதுக்கு நகர்வுகள்

3152/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,—  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     ஒலுவில் துறைமுத்தின் மொத்த நிர்மாணச்செலவவு எவ்வளவென்பதையும்;

           (ii)    இலங்கை துறைமுக அதிகாரசபையானது தொடர்ச்சியாக பணத்தை இழந்துவரும் நிலையில் இது போட்டித்தன்மையாக இருக்க முடியுமா என்பதையும்

அவர் கூறுவாரா?

(ஆ) 2007 ஆம் ஆண்டில் இருந்து இற்றைவரைக்கும் ஆண்டு அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முதலீட்டு மற்றும் பொது ஒதுக்குகளின் நகர்வுகளை அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2014-03-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-18

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks