01

E   |   සි   |  

 திகதி: 2013-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2946/2013: உயர் கல்விக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு : செலவிட்ட பணம்

2946/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,—  உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்,

           (i)      வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளையும்;

           (ii)    உண்மையில் உயர் கல்விக்காக செலவிடப்பட்ட பணத்தின் அளவையும்;

(iii) மேற்படி தொகைகள் உண்மையில் செலவிடப்பட்ட செலவினத் தலைப்புகளையும்;

(iv) உயர் கல்விக்காக மாதாந்தம் செலவிடப்பட்ட பணத்தொகை மற்றும் அப்பணம் மாற்றப்பட்டுள்ள செலவினத் தலைப்புகள் ஆகியவற்றையும்;

(v) வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மாற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட செலவினத் தலைப்புகளையும்

அவர் தனித்தனியாகக் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2013-10-08

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-04

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks