பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2868/ ’12
கௌரவ எம்.ரீ. ஹசன் அலி,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அம்பாறை மாவட்டத்தின், ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிக்காக சாய்ந்தமருது 7, ஒஸ்மான் வீதி, 295 பீ இலக்க முகவரியில் வதியும், திரு.எம்.ஐ.எம்.அன்சாருக்கு சொந்தமான 39.38 பர்ச்சஸ் காணி 1552/12 ஆம் இலக்க, 2008.06.04 ஆம் திகதிய அதிவிஷேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சுவீகரிக்கப்பட்ட போதிலும், இதற்காக இன்றுவரை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவில்லையென்பதை அவர் அறிவாரா?
(ஆ) அரசாங்க பிரதம விலை மதிப்பீட்டாளரால், காணி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட AM/LA/293, 294, 300, 306 ஆம் இலக்க 2011.12.30 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, திரு.அன்சாருக்கு உரித்துடைய மேற்படி காணியின் சார்பில் கிடைக்க வேண்டிய நட்டஈட்டுத் தொகையை தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-10
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ජනක බණ්ඩාර තෙන්නකෝන් මහතා (ඉඩම් හා ඉඩම් සංවර්ධන අමාත්යතුමා)
(மாண்புமிகு ஜனக பண்டார தென்னகோன் - காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்)
(The Hon. Janaka Bandara Tennakoon - Minister of Lands and Land Development)
ගරු කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) ඔව්.
(ආ) ඔලුවිල් වරාය වෙනුවෙන් අත්කරගත් ඉඩම් කැබලි අතර එම්.වයි.එම්. අන්සාර් මහතාට අයත් පර්චස් 39.38ක ඉඩමක්ද තිබේ. යම් ඉඩමක් අත්කර ගන්නේ ව්යවස්ථාපිත ආයතනයක් සඳහා නම් එම ඉඩමේ හිමිකරුවන් වෙත ගෙවිය යුතු වන්දි හා පොලී මුදල් ගෙවිය යුතු වන්නේ එකී ව්යවස්ථාපිත ආයතනයෙන් වන අතර ඒ අනුව මෙම ඉඩම් සඳහා වන්දි ගෙවිය යුතු වන්නේ ශ්රී ලංකා වරාය අධිකාරිය විසිනි. එම්.වයි.එම්. අන්සාර් මහතාගේ ඉඩමද ඇතුළත්ව අත්කර ගත් හෙක්ටයාර 5.3528ක බිම් ප්රමාණයක් සඳහා මෙතෙක් වන්දි ගෙවා නොමැත. මෙම ඉඩම් සඳහා වන්දි ගෙවීම කඩිනම් කිරීමට අමාත්යාංශ ලේකම් විසින් ශ්රී ලංකා වරාය අධිකාරියේ නිලධාරින් හා ප්රධාන තක්සේරුකරුද කැඳවා රැස්වීම් කිහිපයක් පවත්වන ලද නමුත් ශ්රී ලංකා වරාය අධිකාරිය විසින් ප්රධාන තක්සේරුකරුගේ තක්සේරුව අධිතක්සේරුවක් ලෙස ප්රකාශ කරමින් මෙතෙක් වන්දි මුදල් ගෙවා නොමැත.
මෙම ගැටලුව සමථයකට පත් වන තෙක් කිසියම් අතුරු දීමනාවක් ලෙස අදාළ ඉඩම් හිමියන්ට වන්දි මුදලින් යම් ප්රතිශතයක් ගෙවීමට කඩිනමින් පියවර ගන්නා ලෙස 2012.03.02 දින දැනුම් දී ඇතත් එයද ඉටු වී නැත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-10
பதில் அளித்தார்
கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks