01

E   |   සි   |  

 திகதி: 2025-11-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

1463/2025: வெட்டு மலர்கள் மற்றும் தாவர வகைகள் இறக்குமதி: விபரம்

1463/2025

கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல்,— சுற்றாடல் அமைச்சரிடம் கேட்பதற்கு,—

(அ)     (i)     இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வெட்டு மலர்கள் மற்றும் தாவர வகைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு மலர் வகையிலும் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

           (iii)   குறித்த மலர் வகைகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) இறக்குமதி செய்யப்படும் மலர் வகைகளை இலங்கையிலேயே வளர்ப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-14

கேட்டவர்

கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2026-01-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks