பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1344/2025
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு – றம்புக்கன பிரதான புகையிரத வீதியின் என்டேரமுல்ல உப புகையிரத நிலையத்தில், புகையிரத மேடை மற்றும் கட்டிட பழுதுபார்ப்புக் கருத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிவாரா;
(ii) அதற்கென செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) இதற்காக சரியான பெறுகை வழிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இந்தப் பணியுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் யாரென்பதையும்;
(v) இதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் மேற்பார்வை செய்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(vi) இன்றளவில் ஆபத்தை விளைவிக்கும் நிலையிலுள்ள மூன்றாம் மேடையை அபிவிருத்தி செய்தல் மற்றும் சேதமான நிலையில் காணப்படுகின்ற பிரதான கட்டிட பழுதுபார்ப்பு பணி மேற்படி கருத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(vii) மேற்படி கருத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-23
கேட்டவர்
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks