E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1312/ 2025 - கௌரவ சுதத் பலகல்ல, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1312/2025
      கௌரவ சுதத் பலகல்ல,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒரு கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (ii) தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் நெல்லை ஏற்றிச் செல்லக்கூடிய எத்தனை லொறிகள் உள்ளன என்பதையும்;
      (iii) இன்றளவில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான அரிசி ஆலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-12

கேட்டவர்

கௌரவ சுதத் பலகல்ல, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks