பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1286/2025
கௌரவ திலங்க யூ. கமகே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்திலுள்ள மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் சொந்தமான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையின் பெயர், தரவரிசைப்படுத்தலுக்கு அமைவாக வைத்தியசாலை வகை என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) பத்தேகம மாவட்ட வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையிலுள்ள பிராந்திய சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமை குறித்த தரவுகளும் தகவல் தளமொன்றும் உள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நிலையங்களின் தற்போதைய நிலைமை பற்றிய புரிதல் உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-09
கேட்டவர்
கௌரவ திலங்க யூ. கமகே, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks