E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1115/ 2025 - கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1115/2025
      கௌரவ ரொஷான் அக்மீமன,— துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளின் அளவு யாது;
      (ii) மேற்படி காணிகள், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சாட்டுதல் செய்யப்பட்ட திகதி யாது;
      (iii) அது சம்பந்தமான சட்டரீதியான ஏற்பாடுகள் யாவை;
      (iv) மேற்படி காணிகளை பயன்படுத்தக்கூடிய நோக்கங்கள் யாவை;
      (v) கடந்த காலத்தில் மேற்படி நோக்கங்களுக்குப் புறம்பான வேறேதேனும் நோக்கங்களுக்காக அக்காணிகள் கையுதிர்க்கப்பட்டனவா;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks