01

E   |   සි   |  

 திகதி: 2025-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1024/2025: பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை: குறைத்தல்

1024/2025
கௌரவ சுனில் ரத்னசிரி,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள பிளாஸ்டிக் உற்பத்தி கைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) இலங்கையில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அளவுகள் வெவ்வேறாக எவ்வளவு;
(iii) பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iv) பிளாஸ்டிக்கினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சிறு பிள்ளைகளுக்கான உணவுப் பொதிகளின் தரம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-22

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-07

பதில் அளித்தார்

கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks