E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0984/ 2025 - கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 984/2025
      கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் இன்றளவில் இயங்கிவரும் தேயிலைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) இவ்வருடத்திற்குள் சுமார் 225 தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேயிலை சிறு பற்றுநிலங்கள் அதிகார சபையின் தலைவர் கூறியிருப்பதை அவர் அறிவாரா என்பதையும்;
      (iii) மேற்படி கூற்று உண்மையானதா என்பதையும்;
      (iv) இலங்கையில் தேயிலை சிறு பற்றுநில உரிமையாளர்களினதும், தேயிலை கைத்தொழிற் துறையினதும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks