E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0205/ 2025 - கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 205/2024
      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு மற்றும் அதன் நிதிசார் பெறுமதி ஆண்டுவாரியாக தனித்தனியே யாது;
      (ii) பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு குறைந்த மட்டத்தில் காணப்படுவதற்கான காரணங்கள் யாவை;
      (iii) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டம் யாது;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks