பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
20/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் இலங்கையில் காணப்படும் மதுபானசாலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) மதுபானசாலைகளை தாபிக்கும் போது, அவற்றை விகாரைகள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற இடங்களிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையை அறிவாரா;
(iii) இன்றளவில் இத்தீர்ப்புக்கு ஏற்பவும் மற்றும் மாறாகவும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-15
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks