01

E   |   සි   |  

 திகதி: 2013-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2634/2013: டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடர்: டிக்கெட் விற்பனை

2634/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,—  விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     2012 ஆம் ஆண்டின் மாச்சு, ஏப்பிறல் மாதங்களில் இலங்கையில் நடத்தப்பட்ட டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரில் உள்ளடங்கிய போட்டிகளின் எண்ணிக்கை யாவையென்தையும்;

(ii) மேற்படி போட்டிகள் நடாத்தப்பட்ட விளையாட்டரங்குகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு விளையாட்டரங்கிலும் பார்வையாளர் கூடங்களிலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை யாவையென்பதையும்;

(iv) மேற்படி விளையாட்டரங்குகளில் ஆசனங்களுக்காக அறவிடப்பட்ட கட்டணங்கள் யாவையென்பதையும்;

(v) இப்போட்டித் தொடரைக் கண்டுகளிப்பதற்காக சந்தைப்படுத்திய டிக்கெட் ஒன்றின் விலை யாதென்பதையும்;

(vi) மேற்படி டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலப்பகுதி யாதென்பதையும்;

(vii) மேற்படி விளையாட்டரங்குகளில் பார்வையாளர் ஆசனமொன்றுக்கான குறைந்தபட்ச பணத்தொகையாக ரூபா. 5000.00 அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(viii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      එංගලන්ත සංචාරයේ ටෙස්ට් තරග 2ක්.

              (ii)       ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගනය   -   පළමු තරගය

                        පී. සරවනමුත්තු ක්‍රීඩාංගනය       -  දෙවන තරගය

             (iii)      ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගනය - ආසන සංඛ්‍යාව 9,250යි.  පී. සරවනමුත්තු ක්‍රීඩාංගනය - ආසන සංඛ්‍යාව 4,800යි.

             (iv)      ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගනය - ආසන සඳහා අය කරනු ලැබූ ගාස්තු 

රු.100.00, රු. 250.00, රු. 300.00, රු. 1,000.00, රු. 1,500.00,  රු. 5,000.00, රු. 7,500.00

පී. සරවනමුත්තු ක්‍රීඩාංගනය - ආසන සඳහා අය කරනු ලැබූ ගාස්තු  

රු. 250.00, රු. 1,500.00, රු. 5,000.00,                       රු. 6,000.00, රු. 7,500.00

(v) ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගනය - එක් ටිකට් පතක මිල

රු. 100.00, රු. 250.00, රු. 300.00, රු. 1,000.00,

රු. 1,500.00, රු. 5,000.00,   රු. 7,500.00

පී. සරවනමුත්තු ක්‍රීඩාංගනය - එක් ටිකට් පතක මිල

රු. 250.00, රු. 1,500.00, රු. 5,000.00,                       රු. 6,000.00, රු. 7,500.00

(vi) එක් දිනකට පමණි.

(vii) ඔව්.

(viii) විශේෂයෙන් විදේශිකයින්ගෙන් පැවති දැඩි ඉල්ලුම නිසා මෙම මුදලට ටිකට් පත් අළෙවි කරන ලදී.

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-07

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks