01

E   |   සි   |  

 திகதி: 2023-09-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3521/2023: திரைப்படக் கைத்தொழிலின் வளர்ச்சி: திட்டங்கள்

3521/2023

கௌரவ உத்திக பிரேமரத்ன,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனைத்து வகையிலான திரைப்படங்களையும் திரையிடக்கூடிய வசதிகளைக் கொண்ட இலங்கையின் திரையரங்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி திரையரங்குகள் மூலம் ஈட்டப்படுகின்ற வருடாந்த வருமானம் எவ்வளவென்பதையும்;

(iii) இலங்கையில் திரைப்படக் கைத்தொழில் மூலம் ஈட்டப்படுகின்ற வருமானத்தை அதிகரிப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில், அத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(v) திரைப்படக் கைத்தொழிலின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(vi) ஆமெனில், அத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-07

கேட்டவர்

கௌரவ உத்திக பிரேமரத்ன, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-11-07

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks