பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3100/2023
கௌரவ லலித் வர்ணகுமார,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டின் பின்னர் தேசிய சேமிப்பு வங்கியில் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி பதவியுயர்வுகள் வழங்கப்படும்போது பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;
(iii) பதவியுயர்வுகள் வழங்கப்படும்போது, தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையகக் கிளையில் பணியாற்றிய ஊழியர்கள் தொடர்பில் விசேட ஆதரவு காட்டப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) முகாமையாளர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படும்போது, அவர்கள் முன்னர் பணியாற்றிய கிளைகளில் அதிக முன்னேற்றம் காட்டியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-11
கேட்டவர்
கௌரவ லலித் வர்ண குமார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
(අ) (i) 1544යි.
(ii) උසස්වීම් ලබා දී ඇත්තේ,
√ අදාළ වකවානුවේ බලපැවැත්වූ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුවේ උසස්වීම් පටිපාටියට සහ අධ්යක්ෂ මණ්ඩල තීරණය පරිදි.
√ දේශපාලන පළිගැනීම් සම්බන්ධයෙන් ලද කැබිනට් මණ්ඩල තීරණය අනුව පාරදෘෂ්ය හා සාධාරණ පදනමක් මත සහන ලබා දීමට අධ්යක්ෂ මණ්ඩලය ගත් තීරණය මත පදනම්ව.
එම කාරණා දෙක මත පදනම්ව තමයි උසස්වී දීමේ ක්රමවේදය මේ ආසන්න කාල පරිච්ඡේදය තුළ සිදු වෙලා තිබෙන්නේ.
(iii) එවැනි විශේෂත්වයක් දක්වා නැත.
(iv) උසස්වීම් ලබා දීමේදී බැංකුවේ උසස්වීම් පටිපාටියට අනුකූලව සම්මුඛ පරීක්ෂණවලදී ලකුණු ලබා දී ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2023-06-08
பதில் அளித்தார்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks