01

E   |   සි   |  

 திகதி: 2023-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2844/2023: விவசாய உபகரணங்கள் மற்றும் கருவிகள்: விலை உயர்வு

2844/2023

கௌரவ யூ. கே. சுமித் உடுகும்புர,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விவசாய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் திறந்த சந்தைவிலை கடுமையாக அதிகரித்துள்ளது என்பதையும்;

(ii) விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) விவசாய உபகரணங்கள் மற்றும் கருவிகளை சலுகை விலையில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-21

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks