பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2213/’12
கெளரவ சஜித் பிரேமதாஸ,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மஹிந்த சிந்தனை - இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைத் திட்டத்தின் ஜனசெவன நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு அரசினால் 30% பங்களிப்புத் தொகை வழங்கப்படுகின்றதான வீடமைப்புக் கடன் திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வீடமைப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்,
(ii) இற்றைவரை மேற்படி வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொண்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-07-05
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලසන්ත අලගියවන්න මහතා (ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லசந்த அலகியவன்ன - நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Lasantha Alagiyawanna - Deputy Minister of Construction, Engineering Services, Housing and Common Amenities)
ගරු කථානායකතුමනි, ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) ඔව්.
(ආ) (i) විදේශ රැකියා ප්රවර්ධන හා සුබ සාධන අමාත්යාංශයේ උපදෙස් පරිදි ශ්රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශය, ශ්රී ලංකා සමෘද්ධි අධිකාරිය සමඟ අවබෝධතා ගිවිසුමක් හරහා ඉලක්ක කණ්ඩායම්වලට ණය ක්රමයක් සකස් කිරීමට 2012 වසරේදී ගිවිසුමක් අත්සන් කර අවතීර්ණ වී ඇත.
(ii) අදාළ නොවේ.
විශේෂයෙන්ම විදේශ රැකියා ප්රවර්ධන හා සුබ සාධන අමාත්යාංශයත්, ඒ වාගේම ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් අමාත්යාංශයත් ඇතුළුව අමාත්යාංශ ගණනාවක් ඒකාබද්ධ වෙලායි මේ කටයුත්ත සිදු කරනු ලබන්නේ. ලබන 12වනදා මේ වැඩසටහනේ මූලික පියවර නිල වශයෙන් ආරම්භ කර මේ අයට නිවාස ලබා දීමේ වැඩ පිළිවෙළ ක්රියාත්මක කරනවා.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-03-05
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks