பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1939/ ’11
கெளரவ புத்திக பத்திரன,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாபொட்டுவன சனசமூக நிலையத்தை புனரமைப்பதற்காக தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி சனசமூக நிலையம் தற்போது ஓர் கட்டிடத்துக்கும் பெயர் பலகைக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) பணம் செலவிடப்பட்டு புனரமைக்கப்பட்ட மேற்படி கட்டிடம் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளமை பெரும் தவறாகும் என்பதையும்
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(இ) அவ்வாறெனின், தற்போதுள்ள குறைபாடுகளை துரிதமாக நிவர்த்தி செய்து பொது மக்களின் பயன்பாட்டுக்காக மேற்படி சனசமூக நிலையத்தை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන මහතා
(மாண்புமிகு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன)
(The Hon. Lakshman Yapa Abeywardena)
ගරු කථානායකතුමනි, ආර්ථික සංවර්ධන අමාත්යතුමා වෙනුවෙන් මම එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) ගාල්ල දිස්ත්රික්කයේ, බද්දේගම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පිහිටි මාබොටුවන ප්රජා ශාලාව ප්රතිසංස්කරණය කිරීම සඳහා දක්ෂිණ සංවර්ධන අධිකාරිය මඟින් වැය කරන ලද මුදල - රුපියල් හාරලක්ෂ තිස්දෙදහස් නවසිය අසූදෙකයි සත තිස්නවයකි. (රුපියල් 432,982.39කි.)
(ආ) (i) සහ (ii) මෙම ප්රජා ශාලාව, බද්දේගම ප්රාදේශීය සභාව වෙත භාර දී ඇති අතර, මාබොටුවන සමෘද්ධි සමිතියේ රැස්වීම්ද, ගොවි සංවිධානයේ මාසික රැස්වීම්ද, ගම්මානයේ ප්රජා රැස්වීම්ද පැවැත්වීමට මෙම ප්රජා ශාලාව දැනට යොදා ගනී.
(ඇ) මෙම ප්රජා ශාලාව විවෘත කර දැනටමත් මහජනතාවගේ ප්රයෝජනය සඳහා යොදා ගන්නා අතර රැස්වීම් පැවැත්වීම සඳහා අවශ්ය මූලික පහසුකම් පවතී.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2012-11-21
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks