01

E   |   සි   |  

 திகதி: 2020-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0479/2020: Constructed bridges in Hambanthota 2015-2020

479/2020

கெளரவ திலிப் வெதஆரச்சி,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாலங்களின் எண்ணிக்கை;

(ii) அவற்றுள் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பாலங்களின் எண்ணிக்கை;

(iii) இன்றளவில் வேலைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ள பாலங்களின் எண்ணிக்கை;

எத்தனை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) வேலைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ள பாலங்களின் வேலைகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-22

கேட்டவர்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks