பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
113/2020 கௌரவ சாந்த பண்டார,- நீதி அமைச்சரைக் கேட்பதற்கு, - (அ) (i) நீதி அமைச்சினால் சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கப்படுகின்றது என்பதையும்; (ii) சமாதான நீதவான்கள் பாரிய சமூக பணியாற்றுகின்றார்கள் என்பதையும்; அவர் அறிவாரா ? (ஆ) சமாதான நீதவான்களை நியமிக்கும் போது கருத்திற் கொள்ளும் ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) க.பொ.த.(சா.த) கல்வித் தகைமையுடைய சமூக சேவையாளர்கள் பலர் கிராமிய மட்டத்தில் இருக்கின்றனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஈ) அவ்வாறான சமூக சேவையாளர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-24
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-24
பதில் அளித்தார்
கௌரவ அலி சப்ரி ரஹீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks