E   |   සි   |  

குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையான பதினேழு (17) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2025 டிசம்பர் 5ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாள் இன்றாகும் (நவ. 15). பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு நிறுவனம்
1
2
4
5
6
7
8
9
10
11
13
16
17
18
19
20
21
22
23
24
25
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம்
நீதிச் சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பாராளுமன்றம்
பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய கணக்காய்வு அலுவலகம்
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
கணக்காய்வு சேவை ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு

 

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாள் இன்றாகும் (நவம்பர் 17). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன. தலைப்புகள் 110, 232 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

தலைப்பு 112 குழுவினால் 80 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தலைப்பு 110 குழுவினால் 80 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
110
228
229
230
231
232
233
234
235
236
326
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
நீதிமன்ற நிருவாகம்
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் நிவாரண சபை திணைக்களம்
சிறைச்சாலைகள் திணைக்களம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்
இலங்கை சட்ட ஆணைக்குழு
அரச கரும மொழிகள் திணைக்களம்
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்

 

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள் இன்றாகும் (நவ. 18). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன. தலைப்புகள் 103,189 மற்றும் 320 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

92 மேலதிக வாக்குகளினால் தலைப்பு 103 குழுவினால் நிறைவேற்றப்பட்டது.

98 மேலதிக வாக்குகளினால் தலைப்பு 225 குழுவினால் நிறைவேற்றப்பட்டது.



தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
304
320
325
பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
வளிமண்டலவியல் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
189
225
226
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
பொலிஸ் திணைக்களம்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்

 

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 312 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

94 மேலதிக வாக்குகளினால் தலைப்பு 130 குழுவினால் நிறைவேற்றப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
130
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
312
313
314
315
316
317
318
319
321
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
ஓய்வூதியத் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம் / கச்சேரி - யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம் / கச்சேரி - மன்னார்
மாவட்டச் செயலகம்/கச்சேரி - வவுனியா
மாவட்டச் செயலகம்/கச்சேரி - முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/கச்சேரி - கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம் - அம்பாறை
மாவட்டச் செயலகம்/கச்சேரி - திருகோணமலை
மாவட்டச் செயலகம் - குருநாகல்
மாவட்டச் செயலகம் - புத்தளம்
மாவட்டச் செயலகம் - அனுராதபுரம்
மாவட்டச் செயலகம் - பொலன்னறுவை
மாவட்டச் செயலகம் - பதுளை
மாவட்டச் செயலகம் - மொனராகலை
மாவட்டச் செயலகம் - இரத்தினபுரி
மாவட்டச் செயலகம் - கேகாலை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை
193
221
328
தொழில் அமைச்சு
தொழில் திணைக்களம்
மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாள் இன்றாகும் (நவ. 20). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 119 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
119 வலுசக்தி அமைச்சு

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள் இன்றாகும் (நவ. 21). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 124 மற்றும் 149 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
124
216
331
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
சமூக சேவைகள் திணைக்களம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
149
303
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
நெசவுக் கைத்தொழில் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாள் இன்றாகும் (நவ. 22). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 111 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111
210
211
220
308
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
அரசாங்க தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
ஆயுர்வேத திணைக்களம்
தபால் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாள் இன்றாகும் (நவ. 24). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 117, 336, 123, 311 மற்றும் 176 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117
306
307
336
போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்
வணிகக் கப்பற்றுறைச் செயலகம்
123
309
310
311
332
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
கட்டத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம்
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்
தேசிய சமுதாய நீர் வழங்கல் திணைக்களம்
176துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாள் இன்றாகும் (நவ. 25). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 126 மற்றும் 214 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
126
212
213
214
215
335
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
தேசிய கல்வி ஆணைக்குழு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இன்று ஒதுக்கீட்டுச் (2026) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாள் இன்றாகும் (நவ. 26). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன. தலைப்புகள் 151, 186, 196 மற்றும் 290 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
151
290
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்
196 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
186
227
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இன்று ஒதுக்கீட்டுச் (2025) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாள் இன்றாகும் (மார்ச் 12). பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 118, 282, 285 மற்றும் 289 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
118
281
282
285
286
287
288
289
292
327
337
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி உரித்து நிர்ணயத் திணைக்களம்
இலங்கை நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
கறுவா தொழிற்றுறை அபிவிருத்தித் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks