01

E   |   සි   |  

 திகதி: 2018-09-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0258/2018: Filling Stations Licences offered to Ratnapura District from 2010

258/ '18

கௌரவ ​ஹேஷா விதானகே,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் வருடம் முதல் இரத்தினபுரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி உரிமம்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்களது பெயர் மற்றும் முகவரி யாது;

(iii) மேற்படி உரிமப்பத்திரங்களை வழங்கும் போது பின்பற்றப்பட்ட முறையியல் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-18

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks