01

E   |   සි   |  

 திகதி: 2018-04-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2473/2018: Decreasing the time to release goods from customs

2473/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுங்கம் ஏற்றுமதிப் பொருட்களை 24 மணித்தியாலங்களிலும், இறக்குமதிப் பொருட்களை 48 மணித்தியாலங்களிலும் விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தக அறிவித்தல்களுக்காக சுங்க முகாமைத்துவ நிதியத்திலிருந்து ரூபா 40 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) சுங்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரிவுகளுக்குக் கையளிக்கப்படும் ஆவணங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்படுமானால் அப்பொருட்களை 06 மணித்தியாலயங்களுக்குள் விடுவிக்க முடியுமென்பது உண்மையா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-06

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks