01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2328/2018: Meethotamulla tragedy 2017 - Compensation paid to families and dead

2328/ '17

கௌரவ வாசு​தேவ நாணாயக்கார,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மீதொட்டமுல்ல, குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்விடத்திலிருந்து வௌியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை தனித்தனியாக குறிப்பிடுவாரா என்பதையும்;

(iii) குடும்பங்கள் வௌியேற்றப்பட்ட நிலப் பிரதேசத்தின் தற்போதைய பெறுமதி எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி காணி தற்போது யாருக்கு உரித்தாயுள்ளது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?.

கேட்கப்பட்ட திகதி

2018-03-22

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks