01

E   |   සි   |  

 திகதி: 2017-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2283/2017: Taking over land under gazette 2006/11

2283/ '17

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொதுப் பணியொன்றிற்காக காணிகளை சுவீகரித்தலின் கீழ், 2017 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2006/11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கொட்டபொல பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட காணியை சுவீகரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், சம்பந்தப்பட்ட சுவீகரிப்பு பணிகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-06

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks